R.Maheshwary / 2021 மே 13 , பி.ப. 05:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலம் தொடர்பான விவாதமானது, இந்த மாதம் 19, 20ஆம் திகதிகளில் பாராளுமன்றத்தில் நடைபெறவுள்ளதென, அமைச்சர் மஹிந்தஅமரவீர தெரிவித்துள்ளார்.
இன்று நடைபெற்ற பாராளுமன்ற நடவடிக்கைகள் தொடர்பான செயற்குழு கூட்டத்திலேயே இத்தீர்மானம் எடுக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதன்போது, கொரோனா தொற்றால் பாராளுமன்ற அமர்வை பிற்போடுமாறு எதிர்கட்சியின் பிரதம கொரடாவான லக்ஸ்மன் கிரியெல்ல விடுத்த கோரிக்கை, அரசாங்கத்தால் நிராகரிக்கப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .