2025 ஓகஸ்ட் 24, ஞாயிற்றுக்கிழமை

வீதிகளில் பெயரை பதித்த காதலர்கள்

Janu   / 2025 பெப்ரவரி 16 , பி.ப. 03:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

வடமராட்சி கிழக்கு வெற்றிலைக்கேணியில் காதலர் தினத்தை கொண்டாடிய காதலர்கள் வீதிகளை அசுத்தப்படுத்தியுள்ளதாக தகவல் கிடைக்கப்பெற்றுள்ளது.

பெப்ரவரி 14 காதலர் தினம் கொண்டாடப்படும் நிலையில்  பல்வேறு இடங்களில் காதலர் தின கொண்டாட்டங்கள் களை கட்டியிருந்தது. 

இதன் ஒரு பகுதியாக வடமராட்சி கிழக்கு வெற்றிலைக்கேணி பகுதியில் வீதிகளில் காதலர்கள் தங்களது பெயர்களை எழுதியதுடன் வீதிகளையும் அசுத்தப்படுத்தியுள்ளமையை அவதானிக்க முடிந்தது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X