2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

வீதிக்கு இறங்கிய போராட்டக்காரர்கள்

Freelancer   / 2022 செப்டெம்பர் 07 , பி.ப. 08:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

அரசாங்கத்தின் அடக்குமுறைக்கு எதிராகவும் மக்கள் எதிர்நோக்கும் நெருக்கடிகளுக்கு எதிராகவும் சோசலிச இளைஞர் சங்கம் மற்றும் காலிமுகத்திடல் போராட்டக்காரர்கள் ஆகியோர் கொழும்பில் இன்று (07) சத்தியாக்கிரகப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பத்தரமுல்லை பொல்துவ சந்தியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த சத்தியாக்கிரகத்தில் கலந்து கொண்டவர்கள், கறுப்பு நிற ஆடை அணிந்து எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .