Editorial / 2019 செப்டெம்பர் 09 , பி.ப. 03:28 - 0 - {{hitsCtrl.values.hits}}
வீரக்கெட்டிய பிரதேச சபையின், ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்த, முன்னாள் உறுப்பினரொருவர், கேரள கஞ்சாவுடன், கெப் வாகனத்தில் பயணித்தபோது கைதுசெய்யப்பட்டுள்ளார்.
குறித்த நபர், ஹம்பாந்தோட்டை சாமோதாகம பிரதேசத்தில் வைத்து, கைதுசெய்யப்பட்டுள்ளார் என, பொலிஸார் தெரிவித்தனர்.
கேரளா கஞ்சாவை விநியோகிப்பதற்காக, கெப் வாகனத்தில் சென்றபோதே, பொலிஸார் இவரை மடக்கிப் பிடித்துள்ளனர்.
கைதுசெய்யப்பட்ட நபர், தங்காலை பகுதியைச் சேர்ந்தவர் எனத் தெரிவித்த பொலிஸார், கெப் வாகனத்தை கைப்பற்றியுள்ளதாகவும் தெரிவித்தனர்.
3 hours ago
5 hours ago
5 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
5 hours ago
5 hours ago
6 hours ago