Nirosh / 2021 மே 25 , பி.ப. 08:03 - 0 - {{hitsCtrl.values.hits}}
பயணத்தடை தளர்த்தப்பட்டதை அடுத்து அத்தியாவசிய பொருள்களை கொள்வனவு செய்வதற்காக, இன்று 25ஆம் திகதி அதிகாலை 5 மணிமுதல், அங்காடிகளில் மக்கள் நிரம்பிருந்தனர்.
தங்களுக்குத் தேவையான அளவுக்கு பொருள்களை கொள்வனவு செய்துக்கொண்டனர்.
ஆனால், வாகனங்களை அனுமதிக்காமையால், தங்களுடைய வாகனம் நிறுத்தப்பட்டிருக்கும் இடத்துக்கு தள்ளுவண்டியில் (வீல்பரோ) வைத்து பொருள்களை எடுத்துச் சென்றனர்.
அவ்வாறான வீடியோவுடன் கூடிய காட்சிகள், சமூக வலைத்தளங்களில் வைரலாகியிருந்தன.
இந்நிலையில், அவ்வாறு பொருள்களை தள்ளுவண்டியில் (வீல்பரோ) வைத்து தள்ளிச்சென்றவர், 25ஆம் திகதி இரவு கைது செய்யப்பட்டார். அளுத்கம, தர்ஹா நகரைச் சேர்ந்தவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
முகக் கவசம் அணியாத குற்றச்சாட்டிக் கீழே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
3 hours ago
3 hours ago
4 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago
4 hours ago
4 hours ago