R.Maheshwary / 2021 மே 17 , பி.ப. 02:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
மரணத் தண்டனை தீர்ப்பளிக்கப்பட்டுள்ள பிரபல போதைப்பொருள் வர்த்தகரான வெலே சுதாவை, 24ஆம் திகதி வரை சிறைச்சாலையிலிருந்து வெளியே கொண்டு செல்வதைத் தடுக்கும் வகையில் மேன்முறையீட்டு நீதிமன்றம் சிறைச்சாலை அதிகாரிக்கு இன்று (17) உத்தரவிட்டுள்ளது.
மரணத் தண்டனை தீர்ப்பளிக்கப்பட்டுள்ள வெலே சுதாவைக், கொல்வதற்கு திட்டமிட்டுள்ளதாகவும், எனவே அவரை பொலிஸ் பொறுப்பின் கீழ் எடுப்பதை தடுப்பது தொடர்பான உத்தரவைப் பிறப்பிக்குமாறு கோரி, வெலே சுதாவின் தாயால், மேன்முறையீட்டு நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ள ரிட் மனுவை ஆராய்ந்த நீதிமன்றம் இன்று இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
8 minute ago
20 minute ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
20 minute ago
2 hours ago
2 hours ago