Editorial / 2019 ஜூலை 26 , பி.ப. 05:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
2018ஆம் ஆண்டு இடம்பெற்ற கல்விப் பொது தராதர உயர்தர பரீட்சையின் பிரகாரம், பல்கலைக்கழகங்களுக்கு அனுமதிப்பதற்கான வெட்டுப்புள்ளி வெளியாகியுள்ளன.
www.selection.ugc.ac.lk என்ற இணையத்தளத்துக்குள் பிரவேசித்து மாணவர்கள் தமது வெட்டுப்புள்ளியை அறிந்துக்கொள்ள முடியும் என, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
அத்துடன், மாணவர்கள் தாம் தகுதி பெற்றுள்ள பயிற்சிநெறி மற்றும் பல்கலைகழகங்களை பார்வையிட முடியும் என்றும் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.
22 minute ago
57 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
22 minute ago
57 minute ago
1 hours ago
2 hours ago