2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை

‘வெற்றிப் பெறக் கூடிய வேட்பாளரையே ஐ.தே.க களமிறக்கும்’

Editorial   / 2019 ஜனவரி 17 , மு.ப. 10:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

தேர்தலில் வெற்றிப்பெறக் கூடிய வேட்பாளர் ஒருவரையே ஐக்கிய தேசியக் கட்சி ஜனாதிபதித் தேர்தலில் களமிறக்குமென, பெருந்தோட்டத்துறை அமைச்சர் நவீன் திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

தனது அமைச்சில் இடம்பெற்ற இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துக்கொண்டப் போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

தேர்தலில் வெற்றிப் பெறக்கூடிய சிறந்த வேட்பாளர் ஒருவரையே ஐக்கிய தேசியக் கட்சி களமிறக்குமென்றும் அது தொடர்பில் எவ்வித சந்தேகமும் இல்லையெனத் தெரிவித்துள்ள அவர், குறித்த வேட்பாளர் தொடர்பில் எதிர்காலத்தில் தீர்மானிக்கப்படுமென்றும் தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .