2025 மே 09, வெள்ளிக்கிழமை

வெற்றிவைக்கேணியில் ஏழு மீனவர்கள் கைது

Freelancer   / 2023 செப்டெம்பர் 04 , மு.ப. 12:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ் தில்லைநாதன்

வெற்றிலைக்கேணி பகுதியில் சட்டவிரோத மீன்பிடி வலைகளை பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்ட 07 பேர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைதானவர்களுடன் இரண்டு படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

கட்டைக்காடு முள்ளியானை பகுதிகளைச் சேர்ந்த 21 முதல் 38 வயதுக்குட்பட்டவர்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது.

கைதானவர்கள், மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக நீரியல்வளத்திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டதாகவும் கடற்படை தெரிவித்துள்ளது.   


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X