Editorial / 2019 ஜூலை 10 , பி.ப. 12:04 - 0 - {{hitsCtrl.values.hits}}
வெலிகந்தை பிரதேசத்தில் நாமல்கம, மகுல் பொகுண ஆகிய பகுதிகளில் நேற்று (09) மாலை வீசிய புயல் காற்றால் அப்பகுதிகளில் இரு வர்த்தக நிலையங்கள் உட்பட 11 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன.
குறித்த பகுதிகளில் மூன்று நிமிடங்களுக்கு இந்த புயல் காற்று தொடர்ந்து நீடித்திருந்ததாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.
எனினும், உயிர்ச் சேதங்கள் எதுவும் ஏற்படாத நிலையில், பாதிக்கப்பட்ட உடைமைகளுக்கான நட்டஈடு வழங்கும் பணிகளை முன்னெடுத்துள்ளதாக, வெலிகந்தை பிரதேச செயலக அலுவலகத்தால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
8 hours ago
9 hours ago
9 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
9 hours ago
9 hours ago
9 hours ago