Editorial / 2019 ஜூலை 22 , பி.ப. 03:29 - 0 - {{hitsCtrl.values.hits}}
நாட்டின் சிறந்த சமுகமொன்றை கட்டியெழுப்பும் போது, சவால் மிக்க மத்திய நிலையமாக, வெலிக்கடை சிறைச்சாலை விளங்குவதாக, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
கடந்த வாரம் கடற்படையினரால், கடலில் வைத்து கைப்பற்றப்பட்ட 270 கிலோகிராம் ஹெரோய்னுடன் கைதுசெய்யப்பட்ட சந்தேகநபரின் அலைபேசி சோதனையிடப்பட்ட போது, இப்போதைப் பொருள் கடத்தலுக்கான வழிநடத்தல்கள் வெலிக்கடை சிறையிலிருந்தே முன்னெடுக்கப்பட்டுள்ளமை உறுதியாகியுள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான விசாரணைகள் குற்ற விசாரணைப் பிரிவினரால் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
இன்று மினுவாங்கொடை ரெஜி ரணதுங்க பாடசாலையில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்துக்கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
23 minute ago
58 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
23 minute ago
58 minute ago
1 hours ago
2 hours ago