Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை
Editorial / 2019 செப்டெம்பர் 08 , பி.ப. 05:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
வெல்லவாய – மல்வத்தாவல வனாந்தரத்தில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.
இதனால் 20 ஏக்கர் வரையான நிலப்பகுதி அழிவடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்கு நடவடிக்கைகள் தற்பொழுது முன்னெடுக்கப்பட்டு வருவதாக மொனராகலை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத்தால் தெரிவிக்கப்படுகின்றது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
23 minute ago
23 minute ago
30 minute ago