2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

வெளிநாடுகளுக்கு பறக்கும் இலங்கையர்கள்

Freelancer   / 2022 செப்டெம்பர் 09 , மு.ப. 11:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

வெளிநாட்டு வேலைகளுக்கான இலங்கையர்களின் தேவை வேகமாக அதிகரித்து வருவதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.

இந்த வருடத்தில் மாத்திரம் இதுவரையில் 208,772 இலங்கையர்கள் வெளிநாட்டு வேலைகளுக்காக வெளியேறியுள்ளதாக குறித்த பணியகம் பிரதிப் பொது முகாமையாளர் காமினி செனரத் யாப்பா   ஊடக அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

அவர்களில் பெரும்பாலோர் ஆண்கள் என்றும், அவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்து இருபத்தி ஆறாயிரத்திற்கு மேல் என்றார். (R)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .