Editorial / 2024 டிசெம்பர் 11 , பி.ப. 12:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
அஹுங்கல்ல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கடலில் நீராடச் சென்ற வெளிநாட்டு பிரஜையும், வெளிநாட்டு பெண்ணொருவரும் கடல் அலையில் அடித்துச் செல்லப்பட்டுள்ளனர்.
எனினும், அந்த இடத்தில் கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் உயிர்காக்கும் படையினர் வெளிநாட்டு ஜோடியை மீட்டு உடனடியாக சிகிச்சை அளித்தனர்.
விபத்தில் உயிர் தப்பிய வெளிநாட்டவர் 29 வயதான ருமேனிய பிரஜை எனவும், பெண் 30 வயதான சீன பிரஜை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago