J.A. George / 2021 டிசெம்பர் 28 , மு.ப. 09:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக சுமார் இரண்டு ஆண்டுகளாக இடைநிறுத்தப்பட்டிருந்த வெளிப்புற இசை நிகழ்ச்சிகளுக்கான அனுமதிகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அனைத்து பொலிஸ் நிலையங்களின் பொறுப்பதிகாரிகளுக்கும் இது தொடர்பில் பொலிஸ் மா அதிபர் அறிவுறுத்தியுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
சுகாதார வழிகாட்டுதல்களின்படி, இந்த இசை நிகழ்ச்சிகளை திங்கள் முதல் வியாழன் வரை மாலை 06 மணியிலிருந்து இரவு 10.00 மணி வரை நடத்த முடியும்.
வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் மாலை 06 மணியிலிருந்து அதிகாலை 1.00 மணி வரையும் ஞாயிற்றுக்கிழமைகளில் மாலை 06 மணியிலிருந்து நள்ளிரவு 12.30 மணி வரை நடத்த முடியும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
28 minute ago
1 hours ago
5 hours ago
14 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
28 minute ago
1 hours ago
5 hours ago
14 Dec 2025