Editorial / 2019 ஓகஸ்ட் 29 , பி.ப. 12:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஐஸ் மற்றும் ஹசீஸ் ரக போதைபொருள்களுடன் சந்தேக நபர் ஒருவர் கொழும்பு, வெள்ளவத்தையில் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சந்தேக நபரிடம் இருந்து 2 கிலோ 36 கிராம் ஐஸ் மற்றும் 1 கிலோ 06 கிராம் ஹசீஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.
மோட்டார் சைக்கிளில் குறித்த போதைபொருட்களை ஏற்றிச்சென்ற நிலையில், சந்தேக நபர் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன், அவர் மோதரை பகுதியைச் சேர்ந்த 35 வயதுடையவர் என தெரிவிக்கப்படுகின்றது.
சந்தேக நபரை கல்கிஸை நீதவான் நீதிமன்றில் இன்றைய தினம் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
4 hours ago
7 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
7 hours ago
8 hours ago