2025 மே 21, புதன்கிழமை

’வேலை நாட்கள் இழப்பால் ஆபத்து’

Freelancer   / 2025 மார்ச் 08 , பி.ப. 04:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

பணியிட வன்முறை மற்றும் பல்வேறு வகையான துன்புறுத்தல்கள் காரணமாக இந்த நாட்டில் ஒவ்வொரு நபரும் வருடத்திற்கு ஆறு வேலை நாட்களை இழக்கிறார்கள் என்று, ஐக்கிய நாடுகள் சபையின் அறிக்கை கூறுவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று (8) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

வேலை நாட்கள் இழப்பால் 1.7 மில்லியன் அமெரிக்க டொலர் இழப்பு ஏற்படும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.AN

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .