Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 23, திங்கட்கிழமை
Editorial / 2019 ஜூலை 15 , பி.ப. 03:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
நெதர்லாந்து அரசாங்கத்தின் நிதியுதவியின் கீழ் நுவரெலியா மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள தேசிய வைத்தியசாலையின் புதிய கட்டடமொன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் இன்று (15) பொதுமக்கள் பாவனைக்காக கையளிக்கப்பட்டது.
16 ஏக்கர் நிலப்பரப்பில் கட்டப்பட்ட இந்த கட்டடத்துக்காக 7 பில்லியன் ரூபாய் நிதி வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
மேலும் நவீன சத்திர சிகிச்சை பிரிவு, குருதி வழங்கல் மய்யம், அவசர சிகிச்சை பிரிவு என்பவற்றை கொண்டதாக இக்கட்டடம் அமையப்பெற்றுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 minute ago
11 minute ago
31 minute ago
1 hours ago