2025 ஜூன் 23, திங்கட்கிழமை

வைத்தியர் ஷாபிக்கு எதிராக ஆர்ப்பாட்டம்

Editorial   / 2019 ஜூலை 11 , பி.ப. 01:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

வைத்தியர் ஷாபிக்கு எதிர்ப்பு  தெரிவித்து, அபே ஜனபலய அமைப்பினால் இன்று குருநாகல் ​போதனா வைத்தியசாலை முன்பாக, எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

அபே ஜனபலய அமைப்பின் குருநாகல் மாவட்ட தலைவர் டேன் பிரியசாத்தின் வழிநடத்தலின் கீழ் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .