J.A. George / 2021 ஒக்டோபர் 06 , மு.ப. 10:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
வெளிநாட்டு வேலைவாய்ப்பு பெற்று, புறப்பட தயாராகவுள்ள நபர்களுக்கு கொரோனா தடுப்பூசி பெற்றுக்கொடுக்கும் நடவடிக்கை நாளை ஆரம்பிக்கப்படவுள்ளது.
வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தால் பெற்றுக்கொடுக்கப்படும் பெயர் பட்டியலுக்கு அமைய தடுப்பூசி பெற்றுக்கொடுக்கப்படும் என, இராணுவ தளபதி தெரிவித்துள்ளார்.
14 minute ago
34 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
34 minute ago
1 hours ago
1 hours ago