Editorial / 2020 டிசெம்பர் 06 , பி.ப. 12:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக, வௌ்ளவத்தை பொலிஸ் பிரிவில் கிராம சேவகர் பிரிவொன்றில், வீதியொன்று முடக்கப்படவுள்ளது.
அதன்பிரகாரம், வௌ்ளவத்தை பொலிஸ் பிரிவில் கொகிலா வீதிக்கு தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம், நாளை (07) காலை 5 மணிமுதல் பிறப்பிக்கப்பட்டு, முடக்கப்பட்டவுள்ளது.
4 hours ago
4 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
4 hours ago
6 hours ago