Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Kanagaraj / 2016 செப்டெம்பர் 21 , மு.ப. 05:13 - 0 - {{hitsCtrl.values.hits}}
நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமசந்திர, கொழும்பு மேல் நீதிமன்றத்தினால் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
டிபெண்டரில் வந்து, தெமட்டகொடையில் வைத்து இளைஞர் ஒருவரை கடத்திச்சென்று தாக்குதல் நடத்தியதாக அவர் மீதும் அவருடைய தனிப்பட்ட பாதுகாப்பு பிரிவைச்சேர்ந்த 9 பேருக்கு எதிராக குற்றஞ்சாட்டப்பட்டிருந்தது.
அவ்வணைவருக்குமே கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி பத்மினி எஸ் ரணவக்கவினால் பிணை வழங்கப்பட்டுள்ளது.
8 minute ago
44 minute ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
44 minute ago
4 hours ago