2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

ஹெரோய்னுடன் ஜோடி கைது

Princiya Dixci   / 2016 ஓகஸ்ட் 25 , மு.ப. 06:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

100 கிராமிற்கும் மேற்பட்ட ஹெரோய்ன் வைத்திருந்த குற்றச்சாட்டில் கணவன் மற்றும் மனைவியை, இன்று வியாழக்கிழமை (25) காலை பொரளைப் பிரதேசத்தில் வைத்துக் கைதுசெய்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

இவர்களிடமிருந்து மீட்கப்பட்ட ஹெரோய்ன், சுமார் 10 மில்லியன் ரூபாய் பொறுமதியானது எனவும் குறித்த இருவரும் மருதானையை வசிப்பிடமாகக் கொண்டவர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

53 வயதுடைய குறித்த பெண், போதைப்பொருள் தொடர்பான பல்வேறு குற்றச்சாட்டில் ஏற்கெனவே கைதுசெய்யப்பட்டுள்ளார் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X