Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Niroshini / 2016 ஜூன் 11 , மு.ப. 04:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொழும்பு-02, கொம்பனிவீதி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட வொக்ஷெல் வீதியில், நடமாடிதிரிந்த 35 வயதான பெண்ணொருவரை கைதுசெய்து அவரை சோதனைக்கு உட்படுத்தியபோது அவரிடமிருந்து 6 கிராம் ஹெரோய்ன் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேகத்துக்கிடமான பெண், கிருலப்பனை பிரதேசத்தை சேர்ந்தவர் என்றும் அவரை, கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் இன்று சனிக்கிழமை ஆஜர்படுத்தப்படவுள்ளதாகவும் பொலிஸார் அறிவித்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .