Editorial / 2019 செப்டெம்பர் 16 , மு.ப. 10:08 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஹங்வெல்ல பிரதேசத்தில் நேற்று இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில், சந்தேகநபர்கள் இருவர்கள் இன்று அதிகாலை கைதுசெய்யப்பட்டுள்ளனரென பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
மேலும், இந்தச் சம்பவத்துடன் தொடர்புடையதாகக் கருதப்படும் மோட்டார் சைக்கிளொன்றும் வானொன்றும் பொலிஸாரல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
ஹங்வெல்ல பழைய வீதியின், எமபுல்கம சந்தியில் நேற்று இரவு (15) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில், 23 வயதுடைய இளைஞரொருவர் உயிரிழந்துள்ளதுடன் 26 வயதுடைய மற்றுமொரு இளைஞர் காயமடைந்துள்ளார்.
3 hours ago
5 hours ago
6 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
5 hours ago
6 hours ago
7 hours ago