2025 ஜூலை 16, புதன்கிழமை

’ஹம்பாந்தோட்ட துறைமுகம் சீனாவுக்கு’

Editorial   / 2018 ஒக்டோபர் 06 , மு.ப. 11:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

ஹம்பாந்தோட்டை துறைமுகம் விரைவில் சீனாவின் முன்னிலைக் கடற்படையின் தளமாக மாறலாம் என, அமெரிக்க உப ஜனாதிபதி மைக் பென்ஸ் தெரிவித்துள்ளார்.

ஹடிசன் நிறுவனத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றிய போதே, அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

கடன் பொறி இராஜதந்திரத்தை, சீனா கையாள்வதாகவும் அமெரிக்க உப ஜனாதிபதி இங்கு சுட்டிக்காட்டியுள்ளார்

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .