R.Maheshwary / 2020 ஒக்டோபர் 26 , பி.ப. 12:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஹம்பாந்தோட்டை மீன்பிடி துறைமுகத்தின் மீனவர்கள் இருவருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதால், ஹம்பாந்தோட்டை துறைமுகம் மற்றும் நகருக்குள் நுழைவதற்கு பயணத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
57 மீனவர்களுக்கு நேற்று (25) பிசிஆர் பரிசோதனை செய்யப்பட்ட போதே, இருவருக்கு தொற்று உறுதியாகியுள்ளது.
1 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
3 hours ago