2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

’ஹரக் கட்டா’வின் பிரதான துப்பாக்கிதாரி அதிரடி கைது

Freelancer   / 2022 ஓகஸ்ட் 15 , மு.ப. 08:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழு உறுப்பினரான நந்துன் சிந்தக எனும் ஹரக் கட்டாவின் பிரதான துப்பாக்கிதாரியான ப்ரபோத குமார என்ற “கதிரா” கைது செய்யப்பட்டுள்ளார்.

பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் பொரலஸ்கமுவ பகுதியில் வைத்து இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழுவைச் சேர்ந்த ஹரக் கட்டா என்ற நந்துன் சிந்தக அண்மையில் துபாயில் கைது செய்யப்பட்டார்.

இவர் இந்த வாரம் நாட்டுக்கு அழைத்து வரப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. (R)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X