2026 மே 06, புதன்கிழமை

ஹரினுக்கு ஜூலை14 வரை சிக்கல் இல்லை

Editorial   / 2021 ஏப்ரல் 30 , பி.ப. 12:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்ணான்டோ, ஜூலை 14ஆம் திகதி வரையிலும் கைது செய்யப்படமாட்டார் என சட்டமா அதிபர், உயர்நீதிமன்றத்துக்கு அறிவித்தார்.

  உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் தொடர்பில் விசாரணைகளை நடத்துவதற்கு சி.ஐ.டி அவரை அழைத்திருந்தது. எனினும், கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையில் அவர், அனுமதிக்கப்பட்டார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .