2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

ஹரின் - ஜூலி சந்திப்பு

Freelancer   / 2022 ஓகஸ்ட் 13 , மு.ப. 05:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ ஆகியோருக்கிடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

இலங்கையின் சுற்றுலாத் துறையை மேம்படுத்துவது தொடர்பில் உடனடி மற்றும் நீண்டகாலத் திட்டங்கள் குறித்து இதன்போது கலந்துரையாடப்பட்டதாக அமெரிக்கத் தூதுவர் தனது ருவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது, இலங்கையின் இயற்கை அழகையும் கண்கவர் கலாச்சாரத்தையும் அதிகமான அமெரிக்கர்களுடன் பகிர்ந்து கொள்வதில் தான் ஆர்வமாக உள்ளதாக ஹரின் பெர்னாண்டோ குறிப்பிட்டுள்ளார். (a)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X