2025 மே 09, வெள்ளிக்கிழமை

ஹெலி விழுந்து விபத்துக்குள்ளானது

Freelancer   / 2025 மே 09 , மு.ப. 09:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை விமானப்படையின் பெல் 212 ஹெலிகொப்டர் இன்று மதுரு ஓயா பகுதியில் வழக்கமான பயிற்சி நடவடிக்கையின் போது விபத்துக்குள்ளானது.

ஹிங்குராக்கொட விமானப்படை தளத்திலிருந்து புறப்பட்ட ஹெலிகொப்டர் சிரமங்களை சந்தித்து கீழே விழுந்தது. இதில் பயணித்த இரு விமானிகளும் காயமின்றி தப்பியதாக விமானப்படை தெரிவித்துள்ளது.

விபத்துக்கான காரணத்தைக் கண்டறிய விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.  R


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X