Editorial / 2020 மே 30 , பி.ப. 07:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஹெரணை நகரில் 4 வர்த்தக நிலையங்களில் பணிபுரியும் 26 ஊழியர்களை தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்த, பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள், இன்று (30) நடவடிக்கை எடுத்துள்ளனர்.
கடற்படையச் சேர்ந்த ஒருவர் தொற்றாளராக இனங்காணப்பட்டதையடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அத்தியாவசிய பொருள் கொள்வனவுக்காக குறித்த கடற்படை வீரர், 4 வர்த்தக நிலையங்களுக்குச் சென்றிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
54 minute ago
5 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
54 minute ago
5 hours ago
6 hours ago