2025 ஜூன் 25, புதன்கிழமை

ஹேஷா எம்.பியை பார்வையிட்ட ரணில், ரவி

Editorial   / 2019 ஓகஸ்ட் 06 , மு.ப. 11:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள, ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹேஷா விதாரனவை பார்வையிடுவதற்காக, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் அமைச்சர் ரவி கருணாநாயக்கவும் வைத்தியசாலைக்குச் சென்றுள்ளனர்.

தொண்டைப் பகுதியில் மேற்கொள்ள வேண்டிய  சத்திரசிகிச்சைக்காக, ஹேஷா விதாரன   லங்கா வைத்திசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளமைக் குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .