2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை

கல்வி ஊழியர் கூட்டுறவுச் சங்கத்தின் இயக்குநர் சபை அங்கத்தவர்களுக்கு 5,000 ரூபா முற்பணம்

Super User   / 2011 ஓகஸ்ட் 17 , பி.ப. 05:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

வடக்கு கிழக்கு கல்வி ஊழியர் கூட்டுறவுச் சங்கத்தின் இயக்குநர் சபை  அங்கத்தவர்களுக்கு 5,000 ரூபா வீதம் விழா முற்பணம் வழங்கத்  தீர்மானித்துள்ளனர்.  முதல் நடவடிக்கையான  நோன்பு பெருநாள் கொண்டடாட உள்ள அங்கத்தவர்களுக்கு  இது வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

முற்பணத்தை பெற விரும்பும் அங்கத்தவர்கள்  163 சோனகர் தெரு, திருமலையில் உள்ள அலுவலகத்திற்கு வருகை தந்து விண்ணப்பங்களை சமர்ப்பிக்க முடியும் எனவும் 29.08.2011 வரை விண்ணிப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படும் என சங்கத்தின் தலைவர் சி.ஆனந்த சிவம் தெரிவித்துள்ளார்.

10 மாதங்களில் இப்பணம் மீள அறவிடப்பட உள்ளது. இதனைத் தொடர்ந்து தீபாவளிஇ கிறிஸ்மஸ் கொண்டாட்டங்களுக்கும் வழங்கப்பட உள்ளது.
 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X