2025 மே 03, சனிக்கிழமை

திருமலை பிரதான வீதியை அகலமாக்கும் வேலை ஏப்ரல் 15 இல் ஆரம்பம்

Super User   / 2012 மார்ச் 25 , மு.ப. 11:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

(சி.குருநாதன்)
 
திருகோணமலை நகரின் பிரதான வீதியை அகலமாக்கும் செயற்றிட்டம் ஏப்ரல் மாதம் 15ஆம் திகதி ஆரம்பிக்கப்பட உள்ளதாக திருகோணமலை நகர சபையின் தலைவர் க.செல்வராசா அறிவித்துள்ளார்.

இது தொடர்பில் பிரதான வீதியின் இரு மருங்கிலும் வாழும் குடியிருப்பாளர்களுக்கு எழுத்து மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.

நில அளவையாளர்கள் அளந்து போடப்பட்டுள்ள எல்லைகளுக்கு அப்பால் தங்களின் வீடு மற்றும் கட்டட எல்லைகளை அகற்றிக்கொள்ள வேண்டும் என்றும் நகர சபையின் தலைவர் குடியிருப்பாளர்களை கேட்டுள்ளார்.

இதனால் ஏற்படும் இழுப்புக்களுக்கு நகர சபையால் நட்டஈடு வழங்க முடியாதென்றும் அவர் தெரிவித்துள்ளார்.

You May Also Like

  Comments - 0

  • sivanathan Tuesday, 27 March 2012 04:22 AM

    எத்தனை குடும்பங்கள் தமது சொத்துக்களை இழக்கப் போகின்றனவோ.

    Reply : 0       0

    yoosufsameer Friday, 06 April 2012 04:40 AM

    வீதி அபிவிருத்தியடையும் ஆனால், பாதிக்கப்படுபவர்கள் எம்மைப்போன்ற வியாபாரிகளே.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X