2025 ஜூன் 26, வியாழக்கிழமை

'மெடி சித்தா – 2013' மேலும் இரண்டு நாட்களுக்கு நீடிப்பு

Super User   / 2013 ஒக்டோபர் 28 , மு.ப. 09:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வடமலை ராஜ்குமார்

'மெடி சித்தா – 2013' சித்த மருத்துவ கண்காட்சி மேலும் இரண்டு நாட்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளதாக கிழக்கு பல்கலைகழக சித்த மருத்துவத்துறை அறிவித்துள்ளது.

கிழக்கு பல்கலைக்கழகத்தின் திருகோணமலை வளாக சித்த மருத்துவ துறை மாணவா்களினால் 'மெடி சித்தா – 2013' சித்த மருத்துவ கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்த.

திருகோணமலை உட்துறைமுக வீதியிலுள்ள இந்து கலாசார மண்டபத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை ஆரம்பமான இந்த கண்காட்சி நாளை செவ்வாய்க்கிழமையுடன் நிறைவடையவிருந்தது.

எனினும் பார்வையாளர்களின் வேண்டுகோள் காரணமாக இந்த கண்காட்சி எதிர்வரும் 31ஆம் திகதி வியாழக்கிழமை வரை நீடிக்கப்பட்டுள்ளது என கிழக்கு பல்கலைகழக சித்த மருத்துவ துறையின் தலைவர் டாக்டர் என்.வர்ணகுலேந்திரன் தெரிவித்தார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .