2025 ஓகஸ்ட் 16, சனிக்கிழமை

ஆசிரியர் சங்கத்தின் 56ஆவது தேசிய மாநாடு

Super User   / 2013 செப்டெம்பர் 25 , மு.ப. 09:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை ஆசிரியர் சங்கத்தின் 56ஆவது தேசிய மாநாடு எதிர்வரும் 27ஆம் திகதி வெள்ளிக்கிழமை திருகோணமலை மாதனை அம்மாள் வித்தியாலயத்தில் காலை 10.00 தொடக்கம் 03.00 மணி வரை நடைபெறவுள்ளது.

இதில் அனைத்து மாவட்டத்திலுள்ள தலைவர்கள், செயலாளர்கள், பிரதிநிதிகள் மற்றும் ஆசியர்கள் என பலர் கலந்துகொள்ளவுள்ளனர்.

இதில் ஆசியர்களின் நலன்கள் மற்றும் கல்வி அபிவிருத்தி தொடர்பான நடவடிக்கைகள் தொடர்பில் கலந்துரையாடப்படவுள்ளன என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்ரலின் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .