2025 மே 15, வியாழக்கிழமை

வெள்ளத்தால் 473 பேர் இடம்பெயர்வு

Super User   / 2010 டிசெம்பர் 25 , மு.ப. 06:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.எஸ்.குமார்)

திருகோணமலை மாவட்டத்தின் தம்பலகாமத்திலுள்ள பத்தினிபுரம் கிராமம் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதால் அங்கிருந்த 150 குடும்பங்கள் இன்று சனிக்கிழமை காலை இடம்பெயர்ந்துள்ளர்.

பாலங்கோட்டாறு சித்திவிநாயகர் ஆலயத்தில் தங்க வைக்கப்பட்டுள்ள இம்மக்களுக்கு உணவுவழங்குவதற்கான ஏற்பாடுகளை  தம்பலகாமம் பிரதேச செயலாளர் தென்னகோன் மேற்கொண்டுள்ளார்.

கல்வெட்டியாவ குளம் நிரம்பி வழிந்ததால் பத்தினிபுரம் கிராமம் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது.
 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .