Niroshini / 2015 டிசெம்பர் 15 , மு.ப. 06:18 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.என்.எம்.புகாரி
மூதூர் பிரதேச செயலக பிரிவில் பதிவு செய்யப்பட்ட சகல இளைஞர் கழகங்களும் 2016ஆம் ஆண்டுக்கான இளைஞர் கழக புதுப்பித்தல் பதிவுகளையும் புதிய நிருவாக தெரிவையும் எதிர்வரும் ஜனவரி 30ஆம் திகதிக்கு முன்னர் மேற்கொள்வதற்கான சகல நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுமாறு மூதூர் பிரதேசத்தைச் சேர்ந்த சகல இளைஞர் கழகங்களுக்கும் மூதூர் பிரதேச செயலகத்தினால் கடிதங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
மேலும்,2016ஆம் ஆண்டுக்கான புதிய இளைஞர் கழக நிருவாகத் தெரிவு கூட்டத்தில் பிரதேச கிராம சேவகர்,அபிவிருத்தி உத்தியோகத்தர்,சமூர்த்தி உத்தியோகத்தர் மற்றும் பிரதேச முக்கிய பிரதிநிதிகளும் கலந்துகொள்ள வேண்டுமெனவும் அக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago