2026 மார்ச் 23, திங்கட்கிழமை

சமாதான நீதவான் நியமனங்களை பெற்றுக்கொடுக்க ஏற்பாடு

Suganthini Ratnam   / 2016 ஜனவரி 31 , மு.ப. 11:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எம்.ஏ.பரீத்

கிழக்கு மாகாண ஊடகவியலாளர் சங்கத்தின் உறுப்பினர்களுக்கு சமாதான நீதவான் நியமனங்களைப் பெற்றுக்கொடுப்பதற்கு அச்சங்கத்தினால் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்நிலையில்,  சங்க உறுப்பினர்களின் சுயவிவரக்கோவைகளை கையொப்பத்துடன் தலைவர், கிழக்கு மாகாண ஊடகவியலாளர் சம்மேளனம், 6ஃ3இ பழைய கல்முனை வீதி, கல்லடி, மட்டக்களப்பு என்ற விலாசத்துக்கு ஒருவார காலத்துக்குள் அனுப்பிவைக்குமாறு கேட்கப்பட்டுள்ளது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .