2025 ஓகஸ்ட் 18, திங்கட்கிழமை

​டெங்கு காய்ச்சலினால் யுவதி உயிரிழப்பு

Princiya Dixci   / 2017 பெப்ரவரி 26 , மு.ப. 05:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஒலுமுதீன் கியாஸ்

கிண்ணியா, 4 ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த 20 வயதுடைய எம்.ஜே. இப்திசாம் என்ற யுவதி, டெங்குக் காய்ச்சலினால், சனிக்கிழமை இரவு உயிரிழந்துள்ளார்.

கிண்ணியா முஸ்லிம் மகளிர் மகா வித்தியாலய மாணவியான இவர், இரண்டாவது தடவையாக உயர்தரப் பரீட்சைக்குத்  தோற்றுவதற்கு விண்ணப்பித்திருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X