Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 20, செவ்வாய்க்கிழமை
Thipaan / 2016 ஜூலை 16 , மு.ப. 07:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஏ.எம்.ஏ.பரீத்
கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஆர்.எம். அன்வரின் வேண்டுகோளுக்கிணங்க, திருகோணமலை, புல்மோட்டை பட்டிக்குடா வீதியின் 1 கிலோமீற்றர் வரையிலான கொங்ரீட் வீதிக்கு, கிழக்கு மாகாண முதலமைச்சரின் அமைச்சின் கீழ் இயங்கும் கிராமிய அபிவிருத்தி திணைக்களத்தின் ஊடாக சுமார் 8.5 மில்லியன் ரூபாய் நிதியொதுக்கப்பட்டுள்ளது.
குறித்த வீதியை மாகாண சபை உறுப்பினர் ஆர்.எம். அன்வர், கிழக்கு மாகாண கிராமிய திணைக்களத்தின் அதிகாரிகள் மற்றும் குச்சவெளி பிரதேச சபை செயலாளர் நிர்மலன், தொழில்நுட்ப உத்தியோகத்தர், குறித்த பகுதிக்கான கிராம சேவை உத்தியோகத்தர் அபூல் ஆகியோர், வியாழக்கிழமை (14) நேரில் சென்று வீதியினை பார்வையிட்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .