2025 ஜூன் 08, ஞாயிற்றுக்கிழமை

வீதி புனர்நிர்மானம்

Niroshini   / 2016 மே 16 , மு.ப. 10:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எம்.ஏ.பரீத்,எப்.முபாரக்

நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூபின் முயற்சியால் சேதமடைந்துள்ள கிண்ணியா மஹ்ரூப் நகர் கிறீன் வீதியின் மாஞ்சோலை சந்தியிலிருந்து 1 கிலோ மீற்றர்  வரையான வீதியை புனர்நிர்மாணம் செய்வதற்கான ஆரம்பகட்ட பணிகள் சனிக்கிழமை(14) வீதி அபிவிருத்தி அதிகார சபையின் உதவியுடன் முன்னெடுக்கப்பட்டன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .