2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

150 மாணவர்களுக்கு இலவச கொப்பிகள் வழங்கி வைப்பு

Kogilavani   / 2013 ஒக்டோபர் 14 , மு.ப. 05:18 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.சசிக்குமார்


திருகோணமலை, மாணிக்கவாசகர் வீதியில் கோயில் கொண்டிருக்கும் பேச்சியம்மன் ஆலய இளைஞர்களால் பாடசாலை மாணவர்கள் 150 பேருக்கு இலவச அப்பியாச கொப்பிகள் வழங்கி வைக்கப்பட்டன.

பேச்சியம்மன் ஆலய மண்டபத்தில்  ஞாயிற்றுக்கிழமை (13) மாலை இந்நிகழ்வு நடைபெற்றது.

நவராத்திரியையொட்டி கடந்த இரண்டு வருடங்களாக இவ்வாறு மாணவர்களுக்கு இலவச அப்பியாச கொப்பிகள் வழங்கும் நிகழ்வு இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .