2025 ஜூலை 10, வியாழக்கிழமை

திருமலை பலநோக்கு கூட்டுறவுச் சங்கத்தினால் எரிபொருள்தாங்கி வண்டி கொள்வனவு

Suganthini Ratnam   / 2010 ஓகஸ்ட் 13 , பி.ப. 03:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.எஸ்.குமார்)

திருகோணமலை பலநோக்கு கூட்டுறவுச் சங்கம் 3 மில்லியன் ரூபாய் செலவில் புதிய எரிபொருள் தாங்கி வண்டி ஒன்றினை கொள்வனவு செய்துள்ளது. 

இதனை சேவைக்கு விடுவதற்கு முன்னர் பொது மக்களுக்கு அறிமுகம் செய்து வைக்கும் நிகழ்வு இன்று வெள்ளிக்கிழமை  3.30 மணிக்கு நடைபெற்றது.

திருகோணமலை கண்டி வீதியல்  உள்ள பலநோக்கு கூட்டுறவுச் சங்கத்தின் எரிபொருள் விற்பனை நிலையத்தில் இந்நிகழ்வு நடைபெற்றது. கிழக்கு மாகாண முதல் அமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன், கிழக்கு மாகாண சுகாதார கூட்டுறவு அமைச்சர் எஸ்.எம்.சுபைரின் அழைப்பின் பேரில் இந்நிகழ்வில் பங்கு கொண்டு வண்டியினை வெள்ளோட்டம் விட்டு தொடக்கி வைத்தார்.



 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .