Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 07, திங்கட்கிழமை
Super User / 2010 டிசெம்பர் 28 , மு.ப. 07:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எம்.பரீட்)
திருகோணமலை மாவட்டத்தில் தொழிற்பயிற்சியை முடித்துக்கொண்ட இளைஞர், யுவதிகளின் பொருட்கண்காட்சியும், சான்றிதழ் வழங்கும் நிகழ்வும் நேற்று திங்கட்கிழமை கிண்ணியா எகுத்தார் வித்தியாலயத்தில் நடைபெற்றது.
இதில் உணவு பதனிடல், அழகுக் கலை, தையல், ஒட்டுவேலை, கனரக வாகன இயக்குனர் மற்றும் கணனிப் பயிற்சி போன்ற பயிற்சிகளில் 175 இளைஞர், யுவதிகள் பயிற்சி பெற்று
வெளியேறினர்.
இந்நிகழ்வில் கிண்ணியா பிரதேச செயலாளர் எம்.முபாரக் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
52 minute ago
3 hours ago
3 hours ago