2025 மே 15, வியாழக்கிழமை

டெங்கு நுளம்புகளை அழிப்பதற்காக புகை

Super User   / 2011 ஜனவரி 13 , பி.ப. 01:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(அப்துல் சலாம் யாசிம்)

வெள்ளம் காரணமாக டெங்கு நோய் பரவும் என்ற அச்சத்தில் திருகோணமலை நகர்ப்புற பிரதேசத்தில்  தீவிரமாக டெங்கு நுளம்புகளை அழிப்பதற்காக புகை அடிக்கப்பட்டு வருகின்றது.
 
இதேவேளை, வீட்டு சுற்றுப் புறங்களை சுத்தமாக வைத்திருக்குமாறும் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் தொற்று நோய் பிரிவினரால் அறிவித்தல் விடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .