2025 மே 14, புதன்கிழமை

கன்னியா மாங்காய்யூற்று காட்டுப் பகுதியில் ஆயுதங்கள் மீட்பு

Suganthini Ratnam   / 2011 ஜனவரி 30 , மு.ப. 04:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(அப்துல்சலாம் யாசிம்)

 திருகோணமலை உப்புவெளி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கன்னியா மாங்காய்யூற்று காட்டுப் பகுதியில்  ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளன.

ஒரு ரி  - 56  ரக துப்பாக்கி, ஒரு கைக்குண்டு, 4 ரி - 56 ரக மெகசின், 116 தோட்டாக்கள், ஒரு  பூஐஸ்  ஆகியனவே மீட்கப்பட்டுள்ளதாக திருகோணமலை புலனாய்வுத்துறையைச் சார்ந்த பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .