2025 மே 14, புதன்கிழமை

மழையினால் வீடிடிந்து வீழ்ந்தது

A.P.Mathan   / 2011 பெப்ரவரி 05 , மு.ப. 03:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.எஸ்.குமார்)

திருகோணமலை மாணிக்கவாசகர் வீதியில் உள்ள வீடு ஒன்றின் பின்புறம் நேற்று காலை இடிந்து வீழ்ந்துள்ளது. மதியம் மற்றொரு பகுதியும் வீழ்ந்துள்ளது. இதன் காரணமாக அருகில் உள்ள சுற்று மதில் சேதமடைந்துள்ளது. கிழக்கில் பெய்துவரும் கடும் மழையினாலேயே மேற்படி சம்பவங்கள் இடம்பெறுகின்றன.

நேற்று காலை உடைந்து வீழ்ந்த வீட்டின் தாக்கம் காரணமாக அயல் வீ்ட்டின் சில பகுதியும் சேதமடைந்துள்ளது. இந்த அனர்ந்தம் நிகழ்ந்ததினால் அச்சமடைந்த அயலவர்கள் பாதுகாப்பான இடங்களை தேடி நகரத் தொடங்கியுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .