2025 மே 14, புதன்கிழமை

ஹெலி மூலம் நோயாளிகள் இடமாற்றம்

Super User   / 2011 பெப்ரவரி 09 , பி.ப. 03:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(அப்துல் சலாம் யாசீம்)

திருகோணமலை, சேருநுவர பகுதியிலிருந்து மூன்று நோயாளிகள் ஹெலிகொப்டர் மூலம் திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு இன்று புதன்கிழமை இரவு கொண்டுவரப்பட்டனர்.

பாம்பு கடித்த ஒருவரும் கர்ப்பினி தாயும் இரண்டு மாத குழந்தையுமே விமானப்படை ஹெலிகொப்டர் மூலம் கொண்டுவரப்பட்டனர்.

திருகோணமலைக்கும் சேருநுவரவுக்கும் இடையிலான வீதி போக்குவரத்து தடைப்பட்டுள்ளமையாலேயே ஹெலிகொப்டர் மூலம் இவர்கள் கொண்டுவரப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .